தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லையேல் நரகத்தைக் காட்டுவார் டிரம்ப் - வெள்ளை மாளிகை


தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லையெனில் டிரம்ப் நரகத்தை கட்டவிழ்த்து விடுவார் என ஈரானிடம் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இராணுவத் தோல்வியை ஏற்றுக்கொள்ளுமாறு ஈரானை வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. இல்லையெனில் அமெரிக்கா முன்பை விடக் கடுமையாகத் தாக்கும் என்றும் கூறியுள்ளது. 

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் 15 அம்சத் திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ளதாகவும், அதன் கோரிக்கைகளை நியாயமற்றவை என்று முத்திரை குத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments