48 மணி நேரத்திற்குள் ஈரான் எந்த அச்சுறுத்தலும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா முற்றிலுமாக அழித்துவிடும் என்று அமெரிக்க அதிபர் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் மீண்டும் பதிவிட்டுள்ளார்.
Post a Comment