தெஹ்ரான்-வாஷிங்டன் பேச்சுவார்த்தைகளை ஈரான் வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது


அமெரிக்காவிற்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியதை நாங்கள் மறுக்கிறோம் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

போரிலிருந்து ஈரானின் இலக்குகளை அடையும் வரை எந்த விதமான பேச்சுவார்த்தைகளையும் நிராகரிக்கும் தனது நிலைப்பாட்டில் ஈரான் இஸ்லாமியக் குடியரசு உறுதியாக உள்ளது என வெளியுறவு அமைச்சகம் மேலும் கூறுகிறது.

No comments