இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் டரோன்களைச் சுட்டு வீழ்த்தியது ஈரான்


லோரெஸ்தானிலும் தெஹ்ரானுக்கு அருகிலும் இரண்டு ட்ரோன்கள் அழிக்கப்பட்டன - ஈரானிய தொலைக்காட்சி

லோரெஸ்தானின் வானத்தில் ஒரு MQ-9 ட்ரோனும், தெஹ்ரானுக்கு அருகில் மற்றொரு ஹெர்ம்ஸ் ட்ரோனும் அழிக்கப்பட்டதாக ஈரானிய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), மத்திய நகரமான இஸ்ஃபஹான் மீது பறந்து கொண்டிருந்த இஸ்ரேலிய ஹெரான் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக தெஹ்ரான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹெரான் ட்ரோன்கள் இஸ்ரேலின் மிகப்பெரிய ஆளில்லா உளவு பார்க்கும் விமானமாகும். மேலும் அவை 2007 இல் சேவைக்கு கொண்டு வரப்பட்டன.


No comments