தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையம் மீது இஸ்ரேல் கடும் தாக்குல்


இஸ்ரேலிய  இராணுவம் புதிய சுற்றுத் தாக்குதல்களை அறிவித்ததைத்   தொடர்ந்து  மெஹ்ராபாத் விமான நிலையம் தீப்பிடிதத எரிவதை சமூக ஊடகக் காட்சிகள் மற்றும்  நிறுவனங்கள் வழங்கிய புகைப்படங்கள் காட்டுகின்றன.

மெஹ்ராபாத் விமான நிலையம் தெஹ்ரானிரர எல்லைக்குள் அமைந்துள்ளது. ஈரானிய அரசாங்கத்திற்குச் சொந்தமாநந விமான நிலையம். நாட்டிலேயே மிகவும் பரபரப்பானதாகக் கருதப்படுகிறது. நகரத்திற்கு வெளியே அமைந்துள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தைப் போலல்லாமல், இது உள்நாட்டு விமானங்கள மட்டுமே கொண்டுள்ளது. 

No comments