ஜனாதிபதி போட்டியில் போட்டியிடப்போறேனா? மறுக்கிறர் மேர்க்கல்
யேர்மனியின் அடுத்த கூட்டாட்சி ஜனாதிபதி பதவிக்கு எந்தவொரு முயற்சியையும் முன்னாள் யேர்மன் சான்சலர் ஏஞ்சலா மேர்கல் நிராகரித்ததாக அவரது அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. அவர் அந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்படலாம் என்ற ஊகங்களை நிராகரித்தார்.
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் வாரிசுக்கான தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் கட்சிகள் சாத்தியமான வேட்பாளர்களை எடைபோடத் தொடங்கியிருக்கும் நிலையில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

Post a Comment