திஸ்ஸ விதாரண காலமானார்


இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தனது 91ஆவது வயதில்  காலமானார். 

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இறுதி கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

No comments