துரத்தியடிப்பு:நடவடிக்கையென்கிறார் அமைச்சர்
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச சபைக்குட்பட்ட 35 ஆம் கிராமம் கண்ணபுரம், வைக்கல கிராமத்தில் உள்ள வீதியில் தொல்லியல் இடமாக அங்கிகரித்து பெயர் பலகை நட வருகை தந்த தொல்லியல் திணைக்களத்தினரை தவிசாளர் துரத்தியடித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்தது
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்கள பெயர் பலகைகளை அகற்றிய அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி அறிவித்துள்ளார்.


Post a Comment