ஜநாவிலும் அரை அவியல்!



அரை அவியல் அரசியலில் கல்லா கட்டிவரும் இராமநாதன் அர்ச்சுனா ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக பயணித்துள்ளாராம்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று(04) ஜெனீவா நோக்கி புறப்பட்டுள்ளதாக தனது யூரியுப் பதிவில் தெரிவித்துள்ளார்.


No comments