பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக திருகோணமலையில் போராட்டம்!

பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள், பலஸ்தீன மக்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும், பலஸ்தீனை ஒரு தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என உறுதியான கோஷங்களை எழுப்பினர். இப்பேரணியில் பொதுமக்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலர் கலந்து கொண்டு, தங்களது இஸ்ரவேல் இராணுவத்திற்கு எதிர்ப்பு காண்பித்தனர். இந்நிகழ்வானது மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அமைதியாக நடைபெற்றது.
Post a Comment