யார் பணம் கொடுத்தாலும் ….?



யார் பணம் கொடுத்தாலும் வாய் திறக்கும் பிணத்திற்கு ஈடானா கும்பல் தொடர்பில் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.

இந்தியா அழைத்தால் அங்கு கடைவிரிப்பது அமெரிக்கா அழைத்தால் அங்கு பாய் போட்டு படுப்பதென தமிழ் பரப்பில் திரிபவர் யதீந்திரா.முதுகெலும்பற்ற பச்சோந்தியாக அவர் இஸ்ரேலிற்கு வெள்ளையடிக்க சென்று அம்பலமாகியுள்ளார்.

இந்நிலையில் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரை நியாயப்படுத்த இஸ்ரேலிய பணத்தை எடுத்துக் கொள்ளும் ஊடகக் குழு இது. அனுருத்த பிகாஹபுராச்சி என்ற முன்னாள் மனிதாபிமான புகைப்படக் கலைஞரும் இருக்கிறார் என அம்பலப்படுத்தியுள்ளார் சிங்கள ஊடகவியலாளர் ஒருவர்.

அனுருத்த லோகஹபுராச்சி இஸ்ரேலை காப்பாற்றி இனப்படுகொலையை நியாயப்படுத்த ஒரு ஊடக நடவடிக்கைக்குச் செல்கிறார். இஸ்ரேலின் பணத்துடன் ஒரு பயணத்திற்காக ஜனாதிபதியின் வெளிநாட்டு ஊடக ஒருங்கிணைப்பாளருக்கு நடந்த ஒரு விடயம் இதுவெனவும் அவர் அம்பலப்படுத்தியிருக்கிறார். 


No comments