லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில்


முன்னாள் எம்.பி லொஹான் ரத்வத்த திடீர் சுகயீனம் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையினால் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments