பிள்ளையான் வெளியே வருவாரா?


எதிர்வரும் செம்டெம்பர் மாதம் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ள நிலையில் பிள்ளையான்; பிணையில் விடுதலையாகலாமென தகவல்கள் வெளிவந்துள்ளன.

செம்ரம்பர் மாதத்திற்கு முன்னர் பிள்ளையானுக்கான விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்டு அவர்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாதவிடத்து அவர் பிணையில் செல்வது தவிர்க்கமுடியாததொன்றாகிவிடுமென சொல்லப்படுகின்றது.

பிள்ளையானின் சகபாடிகளான இனியபாரதி முதல் மூவர் கைதாகியுள்ளதுடன்  சாட்சியங்களை சொல்ல அவர்கள்; முன்வந்துள்ளதாக கூறப்படுகின்றது.


No comments