வெள்ளை மாளிகையில் மக்ரோனை டிரம்ப் வரவேற்கிறார்


வெள்ளைமாளிகையில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை பிரஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் சந்தித்தார். அங்கு அவரை டொனால்ட் டிரம்ப் கை குலுக்கி வரவேற்றார்.

No comments