ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்ட வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரர் ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் இவர் ராஜினாமா செய்துள்ளார்
Post a Comment