காசு மேலே காசு வந்து கொட்டுகின்ற காலமது!

 அரகல காலத்தில் தீயிட்டு கொளுத்தப்பட்ட வீடுகள் மற்றும் சொத்துகளுக்காக 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் 122 கோடி ரூபாவை நட்டஈடாகப் பெற்றுள்ளனர். அந்தப் பெயர் பட்டியலை ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான நலிந்த ஜயதிஸ்ஸ இன்று(06) சபையில் வௌிப்படுத்தினார்.




No comments