பொருளாதார ஈட்டலை அழித்து மக்களை வீதியில் விடுவதா “கிளின் சிறீலங்கா”


மக்களின் அனைத்து செயற்பாடகளையும் பொருளாதார ஈட்டலையும் ஒட்டுமொத்தமாக அழித்து மக்களை வீதியில் விடுவதா இந்த அரசின் “கிளின் சிறீலங்கா” திட்டம் என்ற சந்தேகம் எழுகின்றது என யாழ் .  நகர் பகுதியில் பழக்கடை வியாபாரம் நடாத்தும் வியாபரிகள் தெரிவித்துள்ளனர். 

No comments