பஷர் அல் ஆசாத்தின் தந்தையின் கல்லறையை கிளர்ச்சியாளர்கள் எரித்தனர்


கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல் அசாத்தின் தந்தை ஹபீஸ் அல்-ஆசாத்தின் கல்லறையை அழித்துள்ளனர்.

கடலோர லதாகியா பிராந்தியத்தின் வடமேற்கில் உள்ள கர்தாஹாவில் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்கள் கல்லறையை எரித்து கோசமிட்டனர்.

அசாத்தின் தந்தை ஹபீஸ் அல்-அசாத் 1971 முதல் 2000 ஆம் ஆண்டு இறக்கும் வரை சிரியாவை ஆட்சி செய்தார். அவரது இறப்புக்குப் பின்னர் மகன் பஷர் அல்-அசாத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

No comments