நேற்று வெளியே:இன்று உள்ளே!!

 


சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட கார் தொடர்பில் கைது செய்யப்பட்டு நேற்று (5) பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்துக்குள்ளான  சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

ஏற்கனவே அனுராதபுரத்தில் தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் குற்றச்சாட்டுக்கள் உள்ளமை குறறிப்பிடத்தக்கது


No comments