தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களைப் பெற்றது


தமிழரசுக் கட்சி தமிழர் தாயகத்தில் 257,813 வாக்குகளைப் பெற்றுஎட்டு ஆசனங்களைப் பெற்றது.

யாழ்ப்பாணம் - 1

முல்லைத்தீவு - 1

மட்டக்களப்பு - 3

திருகோணமலை - 1

திகாமடுல்ல - 1

தேசியப் பட்டியல் ஆசனம் -1 

No comments