வேட்பாளர் வருவார் முன்னே:வாகனம் வரும் பின்னே?



தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மும்முரமடைந்துள்ள நிலையில் வேட்பாளர்கள் இடம்மாறி மாறி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் லைக்கா நிதி பெறும் சங்கு வேட்பாளர்கள் இன்னொருபுறம் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தமிழீழ விடுதலை இயக்க சிறீகாந்தா அணியோ ஜனாதிபதி பாணியில் முன்னதாக தீவகப்பகுதிகளிற்கு தமது வாகனங்களை கடல் வழியே எடுத்துச்செல்லும் புகைப்படம் வெளிவந்து பிரபலமாகியிருக்கிறது.




No comments