லண்டன் வாசிகள் பிரச்சாரத்தில்!



தேர்தல் காலத்தில் அனுரவை வெல்ல வைக்க புலம்பெயர் தேசத்திலுள்ள சிங்கள மக்கள் நாடு திரும்பி பிரச்சாரங்களை முன்னெடுத்தனர்.இந்நிலையில் தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை வெல்ல வைக்க இலண்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆதரவாளர்கள் பிரச்சாரத்திற்கு திரும்பியுள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேசம் முகமாலை வட்டாரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவ்வாறு நாடு திரும்பி பிரச்சாரங்களை முன்னெடுத்த ஆதரவாளர்கள் பற்றிய புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.


No comments