சுரேஸ் சலே எந்நேரமும் கைதாகலாம்!



அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே எந்நேரமும் கைதாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆட்சி மாற்றத்தையடுத்து நேரக்காவத்துடன் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே ஓய்வு பெற்றதை அடுத்து புதிய பணிப்பாளருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது

இதற்கு முன்னர் குறித்த பதவியில் இருந்த முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே கோத்தபாயவின் நெருங்கிய நண்பராக இருந்ததுடன் ஈஸ்டர் குண்டுவெடிப்பினை திட்டமிட்டு நெறிப்படுத்தியதாக தெரியவருகின்றது.


No comments