அம்பாறையில் தமிழரசு கட்சி தனித்து போட்டி


அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் சுமந்திரன் தெரிவித்தார்.

 கட்சியின் நியமன குழு கூடிய அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவ்வாறு தெரிவித்தார்.

No comments