பிரித்தானியாவில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல நிகழ்வு
தியாக தீபம் திலீபனவர்களின் 37 வது நினைவு வணக்க நிகழ்வானது பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது.
தேசியகொடிகள் ஏற்றப்பட்டு தியாக தீபம் திலீபன் அவர்களுக்கான ஈகைச் சுடர் ஏற்றி அக வணக்கத்துடன் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. பி.ப5 மணி வரை நடைபெற்ற் நிகழ்வில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பழச்சாறு வழங்கப்பட்டதுடன், தேசிய கொடிகள் இறங்கியதுடன் எங்களுடைய கனவு நினைவாகும் வரை பயணிப்போம் என்கின்ற உறுதி மொழியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது.
Post a Comment