அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த தலதா அத்துகோரல எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வெலிமடை நகரில் நடைபெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்
Post a Comment