காணாமல் போனோர்:இன்னும் 3வருடமாம்!



 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு 3 வருடங்களுக்குள் நிரந்தரத் தீர்வை தான் தருவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார். அவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூற தயராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுதல், நிதி வழங்குதல் போன்ற செயல்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

No comments