இலண்டன் குரொய்டனில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள்!


இலண்டனில் உள்ள குரொய்டனில் இன்று புதன்கிழமை இரவு 9 மணியளிவில் 50 பேர் வரையானோர் ஒன்று கூடி புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஒன்றுகூடியவர்கள் போத்தல்களை வீசி இடையூறுகளை மேற்கொள்ள முயன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால் இங்கு பொிய அளவில் வன்முறைகள் ஏற்பட்டவில்லை. வன்முறை குறித்த எதுவித முறைப்பாடுகளுக் பதியப்படவில்லை.

No comments