ஈரான் வங்கிகள் மீது சைபர் தாக்குதல்: பணம் எடுக்கமுடியாது மக்கள் தவிப்பு!
ஈரானின் மத்திய வங்கி உட்பட ஏனைய வங்கிகளின் செயற்பாடுகளை பொிய சைபர் தாக்குதல் மூலம் இனம்தெரியாத நபர்கள் முடக்கியுள்ளனர்.
இதனால் வங்கிகளில் இருந்து பணம் எடுக்கவே அல்லது வைப்பில் இடவோ முடியாத நிலை காணப்படுகிறது.
அத்துடன் மக்கள் ஏ.ரி.எம் இயந்திரங்களிலிருந்தும் பணம் எடுக்க முடியாத நிலை தவித்து வருகின்றனர்.
வங்கி ஏ.ரி.ஏம் இயந்திரங்களில் உங்கள் பணத்தை எடுக்க முடியாது என்று அச்சுப்பதித்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment