கிழக்கு இலண்டனில் தீ விபத்து! 100க்கு மேற்பட்டோர் வெளியேற்றம்
கிழக்கு லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அதில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறைந்தது இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தாகென்ஹாமில் உள்ள ஃப்ரெஷ்வாட்டர் சாலையில் உள்ள கட்டிடத்தின் ஆறாவது தளம் மற்றும் கூரை வரையிலான கட்டிடத்தின் சில பகுதிகள் எரிந்து கொண்டிருந்தபோது அவசர அழைப்பு அழைக்கப்பட்டது.
தீயை அணைக்க சுமார் 225 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
தீ விபத்துக்கான காணரம் இதுவரை கண்டறியப்படவில்லை.
Post a Comment