அஜித் தோவல் : நாமலுக்கும் ஒரு கும்பிடு!

 


இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று கொழும்பில் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்தார், 

கொழும்புக்கு விஜயம் செய்த அஜித் தோவல், ஜனாதிபதி வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரையும் சந்தித்தார்.


No comments