ரணிலின் புறோக்கர்கள் மும்முரம்!
வெளியே பொதுவேட்பாளர் ஆதரவு மற்றும் எதிர் என கம்பு சுற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுபுறம் ரணிலிற்கான பிரச்சார முகவர்களாகியுள்ளனர்.
ரணிலிற்கான பிரச்சாரக் கூட்டத்தினை கிழக்கு ஆளுநருடன் இணைந்து தமிழரசுக் கட்சி இரா.சாணக்கியன் ஏற்பாடு செய்துள்ளார். அது தொடர்பில் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கின்ற ஒலிப்பதிவு அம்பலமாகியுள்ளது.அதுவே பொது வேட்பாளரை சுமந்திரன் சாணக்கியன் எதிர்ப்பதற்கான காரணம் என்கின்றன எதிர்தரப்புக்கள்.
இதனிடையே ரணிலிற்கான பிரச்சாரங்களை முன்னெடுக்க டெலோ கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுடன் பேரம் பேசும் மற்றொரு ஒலிப்பதிவும் தற்போது வெளியாகியுள்ளது.
Post a Comment