வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணை யாழ் . பிரதேச செயலகத்தில்


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  யாழ். பிரதேச செயலக்த்தில் நடைபெற்றது. 

யாழ்ப்பாணம், சங்கானை, காரைநகர், நல்லூர், சாவகச்சேரி, சண்டிலிப்பாய், நெடுந்தீவு, ஊர்காவற்துறை மற்றும் வேலணை பிரதேச செயலகங்களை உள்ளடக்கியே குறித்த விசாரணைகள் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.






No comments