தேர்தலில் தோல்வியடைந்த நான்கு முன்னாள் பிரதமர்கள்!!


கொன்சர்வேடிவ் கட்சியில் பிரதமர்களாக இருந்து ரிஷி சுனக்கைத் தவிர ஏனைய பிரதமர்கள் அனைவரும் போட்டியிட்ட தொகுதிகளில் படுதோல்வியடைந்துள்ளனர். இவர்கள்  2010 முதல் பிரதமர்களாக இருந்தனர்.

டேவிட் கேமரூன், தெரசா மே, போரிஸ் ஜோன்சன், லிஸ் ட்ரஸ் ஆகியோரே தோல்வியடைந்த முன்னாள் பிரதமர்களாகவர்.

No comments