யூலியா நவல்னயாவைக் கைது செய்ய ரஷ்ய நீதிமன்றம் உத்தரவு


மறைந்த ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் நவல்னியின் மனைவி யூலியா நவல்னாயாவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோவில் உள்ள நீதிமன்றம் அவர் ஒரு தீவிரவாதக் குழுவில் அங்கம் வகிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. 

யூலியா நவல்னாயா ரஷ்யாவிற்கு வெளியே வசிக்கிறார். ஆனால் அவர் நாடு திரும்பினால் உடனடியாக கைது செய்யப்படுவார்.

47 வயதான நவல்னயா, நீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாக சாடினார்.

No comments