அல்கொய்தா தலைவர் கைது !



அல்கொய்தா தலைவர் அமீன் முஹம்மது உல் ஹக் ஷாம் கான் ( Amin Muhammad Ul Haq Saam Khan)  கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் பஞ்சாபி மாவட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்புத் துறையினர் நடத்திய சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments