தீப்பிழம்பில் பிரான்ஸ் ரூவன் கதீட்ரலின் ஸ்பைர்
பிரான்சின் வடக்குப் பகுதியில் உள்ள ரூவென் நகரில் உள்ள தேவாலயத்தின் கூரை இன்று வியாழக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.
தீப்பிடித்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. கூரையிலிருந்து இருண்ட புகை எழுவதைக் காணொளி காட்டியது.
ஸ்பைரின் புனரமைப்புக்காக தளத்தில் இருந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அவசரகால சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து. கறுப்புப் புகை தற்போது குறைந்துள்ளது.
BREAKING:
— Visegrád 24 (@visegrad24) July 11, 2024
A fire has erupted in the spire of the Notre Dame Cathedral in the French city Rouen.
It’s one of France’s most beautiful and important cathedrals.
Work started on it in 1080 and it was finished around 1200.
🇫🇷 pic.twitter.com/MG8RDb3Rij
Post a Comment