சரத் பொன்சேகா தனித்து போட்டியாம்!



சரத் பொன்சேகா எதிர்வரும் ஓகஸ்ட் மாத முற்பகுதியில் , ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்சேகா கட்சி சாராத சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவார் எனவும் எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரின் ஆதரவை வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்சேகா தனது வேட்புமனுவை முன்னதாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிப்பில் தாமதம் ஏற்படுவது ஏன் என்ற கேள்விக்கு, முறையான அறிவிப்புக்கு முன்னதாக சில விஷயங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக ஆலோசகர்கள் தெரிவித்தனர். 

No comments