உரிய திகதியில் தேர்தல்:ரணில்!



ஜனாதிபதி தேர்தலை  உரிய திகதியில்  நடத்த வேண்டும் எனவும், அதற்காக தேர்தல்கள் ஆணையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் விடயங்களை விளக்கியதாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளரிடம் தெரிவித்துள்ளேன். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 06 வருடங்களில் இருந்து 05 வருடங்களாக குறைக்க நான் தான் பரிந்துரைத்தேன் என்றும் நினைவுகூர்ந்தார்

No comments