நாளை பாடசாலை நடக்கும்!

 


நாளை (27) அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று திறக்கப்படும் என இலங்கை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, நாளையும் (27) ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

No comments