யாழ்.நூலகம்:என்ன அழகு எத்தனை அழகு?

 




யாழ் மாநகர சபையினை அழகாக வைத்திருக்க வடக்கு ஆளுநர் மற்றும் அவரது முகவர்கள் நாள் தோறும் அறிக்கைகளை விடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் நூலகம், மற்றும் யாழ் இந்திய கலாசார மத்திய நிலையம் ஆகியவற்றிற்கு அருகில் காணப்படும் கால்வாயில் கொட்டி கிடக்கும் பிளாஸ்ரிக் போத்தல்கள் உள்ளிட்ட கழிவுகள் நீண்ட நாட்களாக தேங்கிகிடந்து சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்துகின்றனதென புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சமூக ஆர்வலர் ஒருவர்.

யாழ்.நகரின் மத்தியில் உள்ள சீத்துவத்தை அம்பலப்படுத்திய போதும் யாருமே வாய் திறக்க மறுத்தேயுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments