மைத்திரி வாயை மூடுவது நல்லது!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாய்க் கட்டுப்பாடு இல்லாமல் தனது கருத்துக்களை முன்வைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் விமர்சித்துள்ளார்.
மேலும் “முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன மக்களின் வரிப்பணத்தில் தற்போதும் சலுகைகளை அனுபவித்து வருகின்றார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான தகவல்கள் அவருக்கு தெரிந்திருப்பின் நாட்டின் ஏனைய அரசியல் தலைவர்களை சந்தித்து அவர் கலந்துரையாடியிருக்க வேண்டும்.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி வாய்க்கட்டுப்பாடு இல்லாமல் ஊடகங்களை அழைத்து கருத்து வெளியிட்டுள்ளார்” என குற்றம் சுமத்தியுள்ளார்.
Post a Comment