ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டீ சில்வா


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மன்றக்கல்லூரியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அவசர அரசியல் குழுகூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை  இடம்பெற்றது.

அதன் போதே பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments