நைஜீரியாவிலும் கடத்தப்பட்ட 280 பள்ளி மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்!!
இந்த மாத தொடக்கத்தில் நைஜீரியாவின் வடமேற்கு நகரமான குரிகாவில் கடத்தப்பட்ட 280க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு எதுவும் இன்றி விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடத்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக கதுனா மாநில ஆளுநர் இன்று தெரிவித்துள்ளார். கரிஜா நகரில் இருந்து கடத்தப்பட்ட 287 மாணவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும், மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி விடுதலை செய்வதற்காக நடவடிக்கை மேற்கொண்ட நைஜீரிய அதிபருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஆளுநர் ஆளுநர் உபா சானி தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.

Post a Comment