சுமாவின் தாயாருக்கு அஞ்சலி!கட்சி உள் முரண்பாடுகளை தாண் எம்.ஏ.சுமந்திரனின் தாயாரின் இறுதி ஆராதனையில் இரா.சம்பந்தன் , சீவிகே சிவஞானம் ,நிர்வாகச் செயலாளர் குலநாயகம் அவர்கள் மற்றும் வடக்கு கிழக்கு கட்சிப்பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

அண்மையில் உயிரிழந்த எம்.ஏ.சுமந்திரனின் தாயாரின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றிருந்தது. 
No comments