பெண் பக்தர்கள் உள்ளிட்ட அனைவரும் கைது!
வெடுக்குநாரிமலை ஆதிசிவன் ஆலய சிவராத்திரி விழாவில் இன்றிரவு கலந்துகொண்டிருந்த அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் பெண் பக்தர்கள் காட்டு வழியால் மாடுகள் சாய்ப்பது போல சாய்த்துவருவதாக முன்னணி ஊடகவியலாளர் ஒருவர் தகவல் அங்கிருந்து வெளியிட்டுள்ளார்.
இதனிடையே அதியுச்சமான மனிதவுரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ள நிலமையில் நாளை முழு அளவிலான எதிர்ப்பு போராட்டத்திற்கு தவத்திரு வேலன் சுவாமிகள் வெடுக்குநாறி மலையிலிருந்து அழைப்பு விடுத்துள்ளார்.
Post a Comment