ஹெரோயின: இரு கடற்படையினர் கைது!

 


யாழில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடபுலத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் பாரிய போதைபொருள் கடத்தலின் பின்னணில் இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளமை அதனை உறுதிப்படுத்தியுள்ளது.


No comments