நைஜீரியாவில் மீண்டும் பள்ளி மாணவர்கள் கடத்தல்
நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள இஸ்லாமியப் பள்ளி ஒன்றில் நேற்று சனிக்கிழமை துப்பாக்கி ஏந்திய நபர்கள் 15 மாணவர்களைக் கடத்திச் சென்றனர்.
கிடான் பகுசோவின் சோகோடோ கிராமத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் இக்கடத்தலை நடத்தினர்.
கடத்தப்பட்டவர்கள் பெரும்பாலும் 13 வயதுக்குட்பட்ட மாணவர்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 280 பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்ட மை நினைவூட்டத்தக்கது.
Post a Comment