டக்ளஸால் முடியாது!
முதன் முதலில் கடற்தொழில் அமைச்சராக தமிழர் இருந்தும் மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க முடியாத கையாலாகாத ஒருவராக டக்ளஸ் உள்ளார்.
அந்நிலையில் தான் வெட்டி வீழ்த்துவது போல டக்ளஸ் கூறிவருவது வெட்கக்கேடானது கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் டக்ளஸ் மீது பகிரங்க குற்றச்சாட்டுக்களை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன தலைவர் நா.வர்ணகுலசிங்கம் முன்வைத்துள்ளார்.
இந்திய மீனவர்களது அத்துமீறலிற்கு எதிராக உள்ளுர் மீனவ அமைப்புக்கள் கடும் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் தனது போராட்டங்களிற்கு ஆதரவு கோரி அழைப்பு விடுத்துள்ளன.
Post a Comment