இலங்கையில் சர்ச்சைக்குரிய மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பில் மற்றொருவரும் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஏ. டி சுதர்ஷன என்பவரே குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment